யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ramstein ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சந்திரகுமார் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான T.S வேதநாயகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுணதேவி(சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரேணுகா, சபீனா, சாமூவேல், டானியேல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரூ றோகான், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெராட், லெனாட், சூரியகுமார் மற்றும் இராஜகுமார், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரம்சோதி, கர்னா, வேதநாயகி, செளந்திரன், நரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அற்ரியல் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அடக்க ஆராதனை | |
Thursday, 08 Feb 2024 11:00 AM – 1:30 PM | Friedhof Ramstein Wendelinusstraße 12, 66877 Ramstein-Miesenbach, Germany |
தொடர்புகளுக்கு
சபீனா – மகள் | |
+4917672529158 | |
பிரசன்னா – மருமகன் | |
+4917680703794 | |
சாமூவேல் – மகன் | |
+4917661975496 | |
R.A றோகான் – மருமகன் | |
+4915224400800 |