JaffnaObituary

திரு திருநாவுக்கரசு விக்னேஸ்வரதாசன்

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு விக்னேஸ்வரதாசன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவஞானயோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, ஜெயதீபா, சகிதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புண்ணியபகவான், ராஜமனோகரன், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புருஷோத், சந்தோஷ், கிரிஷாந், துஷானிகா, சர்மியா, சஜீவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2024 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோ ஜெயா – மருமகன்
 +94776994374
வசீகரன் – மருமகன்
+14167123946
பிரதீபா – மகள்
+495615061179

Related Articles