CanadaJaffnaObituary

திரு அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம்

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

யூடினி, காலஞ்சென்ற தர்சினி, கிறிசாந்தி, யாழினி, தர்சன், கமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூலியன், ஜெயா, சுரேஷ், சியாமிளா, செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Thiraveen, Asmitha, Ashwin, Dayton, Aston, Tharshiya, Sarujan, Sangavi, Vaishnavi ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யூஜின், ஜெயம், நேசதுரை, புஸ்பம், ராணி, காலஞ்சென்ற யோகம், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 07 Jan 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 08 Jan 2024 8:00 AM – 9:15 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Monday, 08 Jan 2024 10:00 AM – 11:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Monday, 08 Jan 2024 11:45 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

யூடினி – மகள்
+15144586540
கிறிசாந்தி – மகள்
+15149678173
யாழினி – மகள்
+16479246026
தர்சன் – மகன்
+16472998925
கமிலா – மகள்
 +16478523778

Related Articles