
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனின் திருவடியில் இணைந்துகொண்டார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரணவன், டியாஷினி, விஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசராஜா(லண்டன்), விக்னேஷ்வரராஜா(லண்டன்), காலஞ்சென்ற ஞானசௌந்தரி, யோகராணி(வவுனியா), ஶ்ரீஸ்கந்தராஜா(ஜேர்மனி), ஈசன், உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவப்பிரியா, எடின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சே, அபினா, இனியா, துர்க்கா, பார்வதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேவராணி(லண்டன்), அமிர்தநாயகி(லண்டன்), சிவகுமாரன்(வவுனியா), வித்தியா(ஜேர்மனி), கலாநிதி, காலஞ்சென்ற சற்குணானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் மற்றும் சாந்தகுமாரன், வசந்தகுமார்(வவுனியா), ஆனந்தகுமார்(வவுனியா), தவக்குமார்(வவுனியா), வாசுகி, சிவானந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 03 Jan 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Thursday, 04 Jan 2024 9:00 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
ஈசன் – சகோதரன் | |
![]() ![]() | +16475337659 |
| பிரணவன் – மகன் | |
![]() ![]() | +16477852062 |
| டியாசினி – மகள் | |
![]() ![]() | +12895540433 |
| விஷ்ணா – மகன் | |
![]() ![]() | +16476087797 |
| எடின் – மருமகன் | |
![]() ![]() | +16479197314 |






