CanadaJaffnaObituary

திருமதி கந்தையா சவுந்தரம்

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சவுந்தரம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராஜன், கேதாரகௌரி, கிருஷ்ணபாலன்(சுவிஸ்), காலஞ்சென்ற கௌசலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வள்ளியம்மை, கண்மணி, விசாலாட்சி, சோமசுந்தரம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமி, வேலாயுதம், இராமநாதன், வேலுப்பிள்ளை, யோகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஷ்பமணி, சந்திரலிங்கம், சியாமளா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயசீலன்- உமா, குணசீலன்- விஜிதா, காலஞ்சென்ற குணநிதி- சிறிரஞ்சன், கிரிதரன்- மதிவதனா, வசந்தி- ரதன், மனோஜினி, ராதிகா- ரை, குஷிபா- சஞ்சீவ், சுரேந்தர், ரம்யா- தினேஷ், அனித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலானி, துவாரகன், விகாசினி, கோகுலன், விஷாலன், வினோதன், றோஜர், மினி, றயன், ராகவி, சங்கவி, மைலா, நவீனா, சரீனா, றேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 27 Dec 2023 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Thursday, 28 Dec 2023 1:00 PM – 2:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Thursday, 28 Dec 2023 2:30 PM – 4:00 PM


Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

வரதராஜன் – மகன்
+14167259824

கேதாரகௌரி – மகள்
 +16475352736
ஜெயசீலன் – பேரன்
+14168732242
சுரேந்தர் – பேரன்
 +16472088054

கிருஷ்ணபாலன் – மகன்
+41786059109

Related Articles