
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபேத் சவரிமுத்து அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான லாசறுபிள்ளை மரியம்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து(டேவிட்) அவர்களின் அன்பு மனைவியும்,
நேசன்(லண்டன்), கில்டா(கனடா), காலஞ்சென்றவர்களான அன்ரன், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சனா(லண்டன்), கொட்விறி(கனடா), லெஸ்லி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாகப்பு(யாழ்ப்பாணம்), றெனி ஜோசப்(டென்மார்க்), அருட்சகோதரி ஹேர்மன் ஜோசப்(திரு கன்னியர் மடம்), காலஞ்சென்ற தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜா(யாழ்ப்பாணம்), சிசிலியா(இந்தியா), காலஞ்சென்றவர்களான விக்டோறியா, எமில்டா, Dr.ஜோசப், குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dennis, Kaneeshiya, Stefan, Desmond, Jayden, Stephiei, Shakiaena, Rayanthei ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Saira அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Friday, 29 Dec 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 30 Dec 2023 8:00 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| திருப்பலி | ![]() |
| Saturday, 30 Dec 2023 10:00 AM | St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Saturday, 30 Dec 2023 10:30 AM | Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada |
தொடர்புகளுக்கு
| கில்டா – மகள் | |
![]() ![]() | +14169366376 |
| லெஸ்லி – மருமகன் | |
![]() ![]() | +16475303681 |
| யாகப்பு – சகோதரன் | |
![]() ![]() | +94761308966 |
| அருட்சகோதரி ஹேர்மன் ஜோசப் – சகோதரி | |
![]() ![]() | +94778430583 |
| நேசன்(Valantine) – மகன் | |
![]() ![]() | +447927910475 |
| றெனி ஜோசப் – சகோதரி | ![]() |
![]() ![]() | +4593855610 |







