திரு பிறேமலிங்கம் மகாலிங்கம்
யாழ். வல்வெட்டுத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பஞ்சலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
விகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரலிங்கம், சந்திரவதனா, நேசலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம், றஞ்சிதலிங்கம், பிறேமவதனா, சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசீலா, தங்கவேல், யோகேஸ்வரி, ஜராங்கினி, சுமதி, மனோகரன், செளந்தரராஜன், புனிதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Sunday, 07 Jan 2024 12:00 PM | City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK |
தொடர்புகளுக்கு
குமரன் – மருமகன் | |
+447557175251 | |
கரன் – மச்சான் | |
+14165629753 | |
றஞ்சிதலிங்கம் – சகோதரன் | |
+6421871514 | |
விஜயராஜா – சகலன் | |
+919443781141 | |
ரவி – சகலன் | |
+14167232797 |