JaffnaObituary

திரு இராசரத்தினம் சிவதாசன் (திருச்செல்வம்)

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவதாசன் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(வந்தனம்) செளந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தெய்வரத்தினம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரவியரத்தினம்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன்(கொலண்ட்), சிவகணேஸ்(ஜேர்மனி), சிவறஞ்சனி(இத்தாலி), தேனு(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மிலா, சுபாஜினி, நிசாந்தன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பராசக்தி(இலங்கை), பொன்மலர்(கணேஸ்- கனடா), ஞானமலர்(குஞ்சா- கனடா), பாசமலர்(இலங்கை), இராசமலர்(திரவியம்- கனடா), றஞ்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, தங்கமலை, பாலசுப்ரமணியம்(சுந்தரி), பிராபகரன், குகாநந்தன்(குகன்), சியாமளா(கண்ணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயன், அச்சுதன், அஸ்வின், சஸ்மிதா, சஸ்வின், கிசானிக்கா, அயுஷ்மன், கியாரா, அத்தினா, நிவினா, அனேல்லா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் தாவடி தெற்கு நல்லூர் பாதை பிள்ளையார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேஸ் – மகன்
+94741322749
பிரபா – மைத்துனர்

+94776034658
குஞ்சா – சகோதரி

+16473935133
றஞ்சன் – சகோதரன்

+41786549617
சங்கர் – மகன்

 +31686060605

Related Articles