
அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம், லண்டன்(Harrow) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் வைரமுத்து அவர்கள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரட்ணம்(ரதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்துமதி(லண்டன்), ஞானதீஷ்வரன்(Czech Republic), உமாமகேஷ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகண்ணன், ஜனா, மதுரிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சனுசன், சனிகா, உமா, யோசுவா, பிரபாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருமைத்துரை, சிவபாக்கியம், மகேந்திரன், பாக்கியலீலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வல்லிபுரநாதன்(ஜேர்மனி), இராமநாதன்(கனடா), விஜயநாதன்(ஜேர்மனி), பிறேமலதா(வவுனியா), ஜெயா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தங்கரட்ணம்(ரதி) – மனைவி | |
![]() ![]() | +447735630664 |
| உமாமகேஷ்வரன்(சீலன்) – மகன் | |
![]() ![]() | +447533749562 |





