CanadaJaffnaObituary

திரு தவராஜா சாமுவேல்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜா சாமுவேல் அவர்கள் 04-12-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜான் சாமுவேல் கிரேஸ் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சூசன், ஏஞ்சல், கிருபை, ஈவ்லின், ரோஸ், ஜெயராஜா மற்றும் சவுந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷேன், பிரிட்டி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயநிதி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வின்சன், விக்டர், சிவஞானம், மக்சிமன், யோகநாதன், சூசையா, யோசேப், ரதிகா, கலா, வசந்தா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலன், தியா, டேரின், சயன், ஏடன், பெஞ்சமின், டவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 08 Dec 2023 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 09 Dec 2023 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதி ஆராதனை
Saturday, 09 Dec 2023 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Saturday, 09 Dec 2023 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

சுமனா – மகள்
+14166054404
ஷேன் – மகன்
+14162788765

Related Articles