
யாழ். தாவடி பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலா பாலசிங்கம் அவர்கள் 27-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வாலாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜீபன்(ஜேர்மனி), சஜீபன்(இத்தாலி), றஜீனா(கனடா), விஜிதா(இங்கிலாந்து), நிஜீவன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாநந்தினி(இத்தாலி), ரூபன்(கனடா), சசிகஜன்(இங்கிலாந்து), மைதிலி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தஜீத்தன், சந்தியா, அதிசயா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
திலிபன், சஹானா, பிரவீனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்(சொர்ணம்மா), தணிகாசலம் மற்றும் வேலையா, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தவமணி, செல்வரட்ணம், இராசமலர், அழகராஜா, நேசமலர், புஸ்பமலர் மற்றும் வேவி, சற்குணதேவி, யோகமலர், செல்வராஜா, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| நிஜீவன் – மகன் | |
![]() ![]() | +447533845922 |
| றஜீபன் – மகன் | |
![]() ![]() | +491778788455 |
| றஜீனா – மகள் | |
![]() ![]() | +16478072101 |
| சஜீபன் – மகன் | ![]() |
![]() ![]() | +393398719180 |
| விஜிதா – மகள் | |
![]() ![]() | +447466983696 |






