JaffnaObituary

ஜெகநாதன் சிவதாசன்

கோண்டாவில் மேற்கு, கோண்டாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் சிவதாசன் அவர்கள் (24.11.2023) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு புதல்வனும், நாகூரசெல்வம் புஸ்பராணி நம்பதியரின் மருமகனும்,
கவிதாவின் பாசமிகு கணவரும்.
சிவகுமார் (கனடா), ஜெயந்தி (கனடா) ஆகியோரின் பாச மிகு சகோதரரும்,
போயநாதன், ஹரிசன். பவிதன், சினேகா, சகானா ஆகியோ ரின் அன்புத் தந்தையும்.
கரிகரன், நித்தியசிறி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+9477 464 6829
குடும்பத்தினர்

+9477 583 7759

Related Articles