CanadaObituaryValvettithurai

திரு இராசதுரை ஈஸ்வரபாதம்

திரு இராசதுரை ஈஸ்வரபாதம்

திரு இராசதுரை ஈஸ்வரபாதம், வல்வெட்டித்துரையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட, முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர் (இலங்கை) அவர்கள் ஆகஸ்ட் 28.2021 அன்று ரொறன்ரோ – கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார் சின்னமாமயில் அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலம் சென்றவர்களான இராசதுரை பூரணலட்சுமிபிள்ளை மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்,

திரு இராசதுரை ஈஸ்வரபாதம், அவர்கள் அஷோக்குமார், பத்மினி, சறோஜினி, ஸ்ரீகுமார், றஞ்சினி, ராகினி, பிறேம்குமார், ரவீன்குமார், சுரெஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலானியா, அபிஷன், காலம் சென்ற சங்கீதா, பிரசன்னா, சனோமியா, பிரகாஷ், ஸ்ரீகர், தனுஜா, தனுஜன், நவஜீனா, சிவந்தினி, சிந்தியா, சந்தோஷ், திவ்யா, வினித், ரிஷாந், சக்தியா, ஜெயரோஷினி, ராகுல், ரித்திகன், மதுஷாந், மயூரன், சக்தியேந்திரா, பூஜா, பிரசன்னகுமார், அகல்யா, குமரன், வினோத், ஆகியோரின் அன்புப் பேரனும்,

கெவின், ராஜேஷ், ஜியா, சங்கீதா, ஷர்மினி, சஜினி ஆகியோரின் ஆசை பூட்டனும் ஆவார்.

அன்னார் காலம் சென்ற பவளக்லொடி, இராஜேந்திரம், சத்யசிவபாலசந்திரன், சத்தியசீலன், காலம் சென்ற வரதன், குலமணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலம் சென்றவர்களான சிவகாமி, சிவராணி, சுசீ, மற்றும் பத்மாவதி, சதாசிவம், காலம் சென்ற யோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : மனைவி , மக்கள் , பேரப்பிள்ளைகள் , பூட்டப்பிள்ளைகள்

ஓம்! சாந்தி!!! சாந்தி!!!!

நிகழ்வுகள்
பார்வை
Septempar 01, 2021 புதன்கிழமை
மாலை 6.00pm மணி முதல் 9.00pm வரை
CHAPEL RIDGE FUNERAL HOME & CREMATION CENTRE
8911 WOODBING AVENUE,
L3R 5G1
(905) 305 8508
பார்வை
Septempar 02, 2021 வியாழக்கிழமை
காலை 10.00am மணி முதல் 11.00am மணிவரை
கிரியை
Septempar 02, 2021 வியாழக்கிழமை
காலை 11.00am முதல் மதியம் 12.30pm மணிவரை
தகனம்
Septempar 02, 2021 வியாழக்கிழமை
மதியம் 1.00pm மணிக்கு
HIGHLAND HILLS FUNERAL HOME & CEMRERY
12492 WOODBINE AVENUE,
GORMLEY , ON
L0H 1G0
தொடர்புகளுக்கு
கலிங்கராஜன்
+14372319157
சறோஜினி
+161393904588
ஸ்ரீகுமார்
+447405411394
ரஞ்சினி
+447436114514
ராகினி
+447533393069
பிறேம்குமார்
+16473236026
ரவீன்குமார்
+14197899756
சுரேஷ்குமார்
+16474066026
சனோமியா
+917358933880

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =