JaffnaObituary

திருமதி படிகலிங்கம் சொர்ணகாந்தி

யாழ். இல.38, கச்சேரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படிகலிங்கம் சொர்ணகாந்தி அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் படிகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கருணானந்தம்(பெரியதம்பி), செவ்வரத்தினம், தியாகராஜா, பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற றஞ்சினி மற்றும் கெளரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரராஜசிங்கம் ஸ்ரீகாந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

நிருஜா, அட்சயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

விஷாந்த் அவர்களின் அன்புப் பூட்டியும்,

பரஞ்சோதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரங்கநாதன், ரவீந்திரன்(பிரான்ஸ்), தர்சினி(கனடா), தர்மினி(சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லூர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தனேஸ்வரி, மாலினி, சயந்தினி(பிரான்ஸ்), சிவநேசநாதன், றஜீவன்(கலாச்சார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிருஜன்(மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), நிருஜா, நிதர்சன், நிசாந்தன்(பிரான்ஸ்), பிருந்தினி(மானிப்பாய்), கெளதமன், அபிஷாந், ஸ்வேதா(பிரான்ஸ்), திரிஷா, தான்னியா, ரெசிகா(கனடா), அபிநயா(யா/வேம்படி உ.பா), ஹரிஷணன்(யா/இந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல.38, கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரன் – மருமகன்
+33620065358
கெளரி – மகள்
+16479286672

தர்சினி – மருமகள்
+14165058742

Related Articles