யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் பாக்கியவதி அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இமானுவேல் பொண்ணுகண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,
வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 09 Nov 2023 9:00 AM – 12:00 PM | Wuppertal Friedhof Heckinghauser Straße Heckinghauser Str. 86, 42289 Wuppertal, Germany |
தொடர்புகளுக்கு
வாசன் – மகன் | |
+491629294133 | |
செந்தூரன் – மகன் | |
+4915222854931 |