யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genoa வை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு மாசிலாமணி அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
மாலினி, கார்த்தீபன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
இராஜ்குமார், கிளாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லதீக்கன், லதீக்கா, இந்திராவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் மற்றும் அழகரத்தினம், உருத்திரசிங்கம், செல்வராசா, மகாலிங்கம், புவனேஸ்வரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இலட்சுமணர் வசந்தராணி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
பவளமலர், தவமணி காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் பொன்னுத்துரை, பவளம், கமலநாதன், மனோன்மணி, செல்வராணி, சந்திரமாலா ஆகியோரின் மைத்துனரும்,
மகேஸ்வரன், சரஸ்வதி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் சகலனும்,
இளங்கோவன், சாலினி, சுதர்சினி, இளந்திரையன், சித்திரா, சாந்தினி, ஈஸ்வரன், ஜெகதிஸ்வரன், சிறில் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ரேணுகா, பாமினி, பார்த்தீபன், கமலறூபன், தனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் சுசீலா, உதயகுமார், நிமலதாசன், பிரதீபா, ஜனித்தா, கவிதா, தர்னுதா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற றஞ்சன் மற்றும் சிறி, ஐங்கரன், றமேஸ்குமார், வரதராஜன், வசந்தி, நாதன், றஞ்சினி, றஞ்சனா, சாந்தா, கமலினி, தினேஸ், மேனகா, உமா, முருகா, தர்சன், சுதா, மயூரன் ஆகியோரின் மாமனாரும்,
அனுஷா, மயூரன், தினேஸ், கஜானி, துவாரகா, சாரங்கா, கம்சி, நிசன், நிஷா, பவிதரன், இலக்கியா, துளசிகா, சந்தோஷ், பிரகாஷ், சுஜீவ், தர்மிகா, யாழினி, மதுமிதா, கஸ்மிதா, தர்மிகா, தணிகையன், ஆரபி, தாரங்கி, காருஜன், கஸ்வினி, ஜஸ்வாந், அபிஷாலினி, சுஜி, கவிஷன், கேருஜன், டிலக்சன், லக்சிகா, மிகுணன், கரணி, போலினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சஞ்சீவன், சங்கிதன், மனோ ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-11-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 07.45 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கபட்டு அதனை தொடந்து Via Giovanni Battista Marsano 9 என்ற இடத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த பின்னர் பூதவுடல் மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கார்த்தீபன் – மகன் | |
+393341158220 | |
றாஜன் – மருமகன் | |
+393393410050 | |
ஈசன் – பெறாமகன் | |
+393480990855 |