CanadaJaffnaObituary

திரு தோமஸ் இம்மானுவேல் (ஜோய்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மார்ட்டின் வீதி, வயாவிளான், புலோலி, கனடா Toronto அகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் இம்மானுவேல் அவர்கள் 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் இரப்பியேல்பிள்ளை, சிஸிலி ரூபி தம்பதிகளின் அருமை புதல்வனும், சிறில் கபிரியேல்பிள்ளை, தெரேசா கபிரியேல்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நான்சி(சத்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இக்னேசியஸ்(Babi), அல்போன்சஸ்(Ravi), மத்தியூஸ்(Roby), பத்தலோமியஸ்(Regee), சார்ள்ஸ்(Remi), காலஞ்சென்ற பயஸ்(King) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிந்தியா, நிக்ஸன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 10 Nov 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 11 Nov 2023 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 11 Nov 2023 10:00 AM – 11:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 11 Nov 2023 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

தர்ஷன் – மகன்
+16479946031

சார்ள்ஸ்(Remi) – சகோதரன்
+17187373820
மத்தியூஸ்(Roby) – சகோதரன்
 +447903699106
பத்தலோமியஸ்(Regee) – சகோதரன்
+447932876810
இக்னேசியஸ்(Babi) – சகோதரன்
+94779966517
அல்போன்சஸ்(Ravi) – சகோதரன்
 +41779472921

Related Articles