
யாழ். பருத்தித்துறை பத்திரகாளி ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி ஸ்ரீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்ட சித்திராதேவி ரங்கநாதகோபல் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிதாம்பதரம் வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ரங்கநாதகோபல் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீரங்கநாதன், சிவகாமசுந்தரி, சிதம்பரநாதன், கந்தசாமி, ஸ்ரீராமநாதன், யோகநாதன், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சகோதர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தன் – மகன் | |
![]() ![]() | +16478947219 |
| ஸ்ரீரங்கநாதன் – சகோதரன் | |
![]() ![]() | +94767656803 |
| சிவகாமசுந்தரி – சகோதரி | |
![]() ![]() | +94779581662 |





