CanadaJaffnaObituary

திருமதி செல்லம்மா செல்லத்துரை

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வேந்திரகுமாரி, விஜயகுலராணி, திலகவதி, கிருஸ்ணகுமாரி, காலஞ்சென்ற ரவீந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகாநந்தன், விஸ்வலிங்கம், தர்மகுலேந்திரன், புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, மகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,

பூட்டிப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 Nov 2023 5:00 PM – 9:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 05 Nov 2023 9:00 AM – 12:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 05 Nov 2023 12:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் – பேரன்
 +14165085455
அகிலன் – பேரன்
+16472818991

Related Articles