CanadaColomboObituary

திருமதி தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் (மணி அக்கா)

திருமதி தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம் (மணி அக்கா)

திருமதி தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம், யாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அமுதம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சாட்சரம் நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி தெய்வானைப்பிள்ளை பஞ்சாட்சரம், அவர்கள் காலஞ்சென்றவர்களான ராஜராஜேஸ்வரன், கமலேஸ்வரராணி மற்றும் புஸ்பராணி, கலாராணி, ஜமுனாராணி, மகேஸ்வரன்(ராஜூ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, பத்மநாதன் மற்றும் புவனேஸ்வரி, யோகாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டாபரே, சிவராஜா, சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீகாந்தன்- சந்திரகலா, பத்மினி- சிவரூபன், ஸ்ரீகணேசன்- ரோஷ்மேரி ஆகியோரின் பெரியம்மாவும்,

பிரகாஷ், பிரதீப்- டிலுஷி , தினேஷ்- சுமேயா, ஜினேஷா- பரமதரன், தயான்- ரம்யா , துஷாரா கேசவன், நிர்மரானந், கிறிஷான், அன்ஷன்- நிவேதா , திவ்வியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எவன், தர்ஷயல், அஷ்ரித், விஹான், பவன், ஹர்னி, யாதவன், பிரத்யூன், அனந்திகா, ஆலயா, அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Wednesday, 01 Sep 2021
2:00 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Wednesday, 01 Sep 2021
5:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் – மகன்
+14167382523
டாபரே – மருமகன்
 +14168561635
சிவராஜா – மருமகன்
+14168318560
சிவானந்தன் – மருமகன்
+14168366423

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fourteen =