
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தா ஹரிச்சந்திரா அவர்கள் 23-10-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலசுந்தரம் ஹரிச்சந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷன், உதயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகினி, ரகு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இஷானா, கிஷான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சக்திவேல், கருணாவேல், பிரேமா, தர்மினி, பத்மினி, ரவிந்திரன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினி, கமலோஜினி மற்றும் மீனலோஜினி, பிமலலோஜினி, ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், காலஞ்சென்ற பிரேமச்சந்திரா மற்றும் சிலௌஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-10-2023 புதன்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை The Restpect by Jayaratne, 483 Baudaloka Mawatha, Colombo 08 எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 26-10-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ஹரிச்சந்திரா
தொடர்புகளுக்கு
| ஹரிச்சந்திரா – கணவர் | |
![]() ![]() | +94741362589 |
| ஹரிச்சந்திரா – கணவர் | |
![]() ![]() | +94770350958 |





