
கனடா Vancouver ஐ பிறப்பிடமாகவும், Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிஸாந் ரவீந்திரன் அவர்கள் 21-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் யோகம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை விஜயலெக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ரவீந்திரன் விமலா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
இந்துஜா அவர்களின் அருமைச் சகோதரரும்,
லயனல் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரவீனா, ஜஸ்மினா ஆகியோரின் ஆசை மாமாவும்,
விவேகானந்தன்(கடவுள்)- மரியா(பிரித்தானியா), சாரதாதேவி- அன்னராசா(கனடா), சுபத்திராதேவி- துரைராசா(இலங்கை), சுகந்தி-மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சித்திரா- பாலா(பிரித்தானியா), பிறேமா- செல்வா(கனடா), சிவா- கார்மல்(கனடா), நவனீதன்- பத்மா(கனடா), பாஸ்டர் மோசேஸ் சூரியகுமார்- ஷியாணி(நெதர்லாந்து), சிவமயம்- சீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஜேசன், கோபன், அபி, ஹரி- ஜூலியா, ஷனா- நர்மதா, அனிற்றா- ஜெகப், ஜினி- சுதர்சன், டாஷா- டேவ், டெவிஷன், நிரோஜா, சபேசன்- விதுஷா, மஞ்சு- உமாகரன், சிந்து- கலைவாணன், கெளதமன்- சன்யா, ஜமுனா- பகீரதன், நிலா, சனஹன், யோசுவா, ஜேரேமியா, ரூத்- சிநேகா, ஷஜீஷா, ஷண்டின், சுவிடின், சுவீஷா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
நிக்கி, சாய், கியான், நிலா, ஏவா, ரியானா, ஜேடன், அஞ்சனா, டானியேல், முகில்தா, ஆதியன், ஆரியன், கிஷாஜினி, பவீஷனா, அட்ஷ்யா, ஷயானி, நேஷ்னா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு மாமா/சித்தப்பாவும்,
வாசன் அவர்களின் பெறாமகனும், உயிர் நண்பனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 28 Oct 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 29 Oct 2023 8:30 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 29 Oct 2023 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 29 Oct 2023 12:00 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| ரவி – தந்தை | |
![]() ![]() | +14169370224 |
| இந்து – சகோதரி | |
![]() ![]() | +14168876207 |
| கடவுள் – மாமா | |
![]() ![]() | +14165667327 |
| செல்வா – சித்தப்பா | |
![]() ![]() | +14165667327 |
| கிரி – சித்தப்பா | |
![]() ![]() | +14164096626 |
| சித்திரா பாலா – பெரியம்மா | |
![]() ![]() | +442086959118 |
| நவன்தி – சித்தப்பா | |
![]() ![]() | +14162759481 |
| சுகந்தி – மாமி | |
![]() ![]() | +16479840557 |
| வாசன் – மாமா | |
![]() ![]() | +14163034360 |
| சிவா – சித்தப்பா | |
![]() ![]() | +14163160625 |
| ஜினி – மைத்துனி | |
![]() ![]() | +14168303241 |
| மகிழினி – மாமி | |
![]() ![]() | +15146193587 |
| சாரதா – மாமி | |
![]() ![]() | +14168303241 |






