
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் கியுபேட் அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கியுபேட் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரி பவுலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காமலா லில்லிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
யூடின் றதிஷன், அமிதா, அலெக்ஸ், அனோஷன், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆன் விஜி, ஜோ பிரான்சிஸ், கிருஜா, ஜினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தருமராசா, பிலோமினா மற்றும் றோசபெல்லா, மேரி திரேசா, புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், ரொக்கேசன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| யூடின் றதிஷன் – மகன் | |
![]() ![]() | +17058907308 |
| அலெக்ஸ் – மகன் | |
![]() ![]() | +14168751348 |





