CanadaJaffnaKondavilObituarySrilanka

திருமதி புவனேஸ்வரி ராசதுரை (இந்திராணி)

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி ராசதுரை அவர்கள் 16-10-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முக்கந்தர் சின்னத்தம்பியின் பேத்தியும், காலஞ்சென்றவர்களான துரைராசா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம் ராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பூபதி மற்றும் புஸ்பலிங்கம்(ஜேர்மனி ), யோகராணி(கோண்டாவில்), சந்திரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்னபூரணம், பாலசுப்ரமணியம், புஸ்பலீலா(ஜேர்மனி), வனஜாராணி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் மாஸ்ரர் சரஸ்வதி( கல்வியங்காடு ) தம்பதியினரின் அண்ணியாரும்

வசந்தகுமார்(கனடா), காலஞ்சென்ற ஜெயம், வசந்தகுமாரி(கனடா), தயாளன்(கனடா), தயாளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன், சிறிராகவன், சிவராணி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிலா, வஜிலா, திசானி, திவ்வியா, நிதுஜா, தீபிகா, ஜெனிக்கா, ஜெனாந்தன், மிசாந், நியாந், அபீந், கஜனி, கீர்த்தனி, ரொபினி, நிரோஜன், ஆதித்தன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 21 Oct 2023 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 22 Oct 2023 8:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 22 Oct 2023 9:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 22 Oct 2023 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

தயாளினி – மருமகள்

 +14168339567
ராகவன் – மருமகன்
 +16478959675
தயாளன் – மகன்

+14165718186
வசந்தி – மகள்

 +16472800208
மனோ – மருமகன்
+16475699092
வசந்தன் – மகன்
+14164567291

Related Articles