CanadaGermanJaffnaKokuvilObituary

திரு சோமசுந்தரம் இராஜேஸ்வரன் (ரவி)

யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராஜேஸ்வரன் அவர்கள் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், லீலாவதி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

ரோசி(Roshi), நிரோஸ்(Niross) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசபவானி(ரதி- வவுனியா), ரஞ்சன்(கனடா), சிறீதரன்(மணி- ஜேர்மனி), காலஞ்சென்ற சிறீகுமாரன்(ராசன்), முகுந்தன்(கனடா), பாஸ்கரன்(பரா- லண்டன்), ஜீவா(கனடா), கல்பனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வெஸ்லி(Wesley) அவர்களின் அன்பு மாமனாரும்,

Xavier, Alexander ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், சைலா, கனகாம்பிகை, Virgina, ரஜீதா, யசோ, ஜீவகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 21 Oct 2023 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Sunday, 22 Oct 2023 8:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

ரஞ்சன் – சகோதரன்
+19053995554
பரா – சகோதரன்
+447769603001
ஜீவா – சகோதரன்

 +14168573427
முகுந்தன் – சகோதரன்
 +14169537202
மணி – சகோதரன்
 +4917643598107
ரதி – சகோதரி
 +94772463641
Wesley – மருமகன்
 +16478337926

Related Articles