திரு கனகசபை அமரசிங்கம் (விஜயசுந்தரம் )

யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும் இத்தாலி நாப்பொலியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கனகசபை அமரசிங்கம் (விஜயசுந்தரம் ) அவர்கள் 2023 .10.16 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் கனகசபை மாகுலம் அவர்களின் அன்பு மகனும் ,தியாகராச ராஜலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும் ,யோகேஸ்வரியின் ஆருயிர் கணவரும் , விஜி,சசி, ஜீவா , லக்சி ,ஆதவன் ,சுசி ஆகியோரின் அன்பு அப்பாவும் ,சிவ அன்பரசன் ,சிவநேசன் ,துஷா,லினோ ,வாசுகி,கெனி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி ,பாலசிங்கம்,பால்ராஜா,ராஜேஸ்வரிஆகியோரின் அன்பு சகோதரனும்,
ஜானேஸ்வரி ,நடேஸ்வரி ,பரமேஸ்வரி,நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலம் சென்ற தவமணி , புலேந்திரன் ,ராசன் ,மகா ,ராசாத்தி ,மதி ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலம் சென்றவர்களான நாராயணன் ,சோமசுந்தரம்,வீரையா ,கடாவி ,கந்தசாமி ,விநாயகமூர்த்தி ,ரவீந்திரன்,ராஜலிங்கம்,சறோ ,சுமதி ,நடராசா ,திசா ஆகியோரின் மைத்துனரும்
சந்தோஷ் , சந்தியா ,ஆபிராம் ,அபிநயா,ஆபீஸ் ,என்றிஹோ ,மீரா , ஆதிஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்
தகவல்: மனைவி ,பிள்ளைகள் ,மருமகன்கள் ,பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| 22.10.2023 Sunday 10.00 am | SALA DEL COMMIATO CIMITERO DI NAPOLI VIA S.MARIA DEL PIANTO 83,NOPOLI 80/43 ITALY |
| தகனம் | ![]() |
| 22.10.2023 Sunday 11.30 am | SALA DEL COMMIATO CIMITERO DI NAPOLI VIA S.MARIA DEL PIANTO 83,NOPOLI 80/43 ITALY |
தொடர்புகளுக்கு
| விஜி | |
![]() ![]() | 0033769967928 |
| சசி | ![]() |
![]() ![]() | 0041765882903 |
| ஜீவா | |
![]() ![]() | 004917683201812 |
| லக்சி | ![]() |
![]() ![]() | 0039331291517 |
| ஆதவன் | |
![]() ![]() | 004917670669417 |
| சுசி | ![]() |
![]() ![]() | 00393887732231 |








