யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bünde வை வதிவிடமாகவும் கொண்ட மாலினி புவனேந்திரன் அவர்கள் 10-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, தாரணதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இரண்டாயிரம்) இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன்(இந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சபீனா அவர்களின் அன்புத் தாயாரும்,
சர்வேஸ்வரி, தேவிகா, சந்திரிக்கா, விமலா, தர்சினி, பத்மநாதன், தயானநந்தன், லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராணி, தங்கமணி மற்றும் ரஞ்சிதம், வரேந்திரன், காலஞ்சென்ற சாந்தா, கமலாதேவி(கல்பனா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2023 புதன்கிழமை அன்று Kappelenweg 6 32257 Bünde எனும் முகவரியில் மு.ப 09.00 மணிமுதல் ந.ப 01.00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவனேந்திரன் – கணவர் | |
+495223162999 | |
வரதன் – மைத்துனர் | |
+4915219200093 | |
ராஜன் – குடும்பத்தினர் | |
+4915780454198 |