JaffnaObituary

திருமதி சிவசோதி சாம்பசிவம் (பெரியக்கா)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சாம்பசிவம் அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா சாம்பசிவம்(சித்தார்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மாவதி, கனகாம்பிகை, தணிகாசலம், காலஞ்சென்ற மகேந்திரராஜா மற்றும் பத்மநாதன், தில்லைநாதன், பவானி, கருணாகரன், கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவசங்கரன், நாராயணன் மற்றும் கனகரட்ணம், இராசநாயகம், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற தயாளபூபதி மற்றும் பாலசிவகாமியம்பாள், யோகேஸ்வரி, மகேஸ்வரன், புஸ்பலதா, காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவராசன், காலஞ்சென்றவர்களான கணேசராசா, சிவசக்தி, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சுகந்தி, காலஞ்சென்ற பரமகுரு(சுரேஷ்), காந்தினி, தாரணி, தயாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீஸ்கந்தராஜா, சச்சிதானந்தன், ரவிச்சந்திரன், ஷோபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சயோதன்- அருண்ஜா, சாகித்தியன், ஷாலினி, வஜெனி, மதுஷா, விதுஷன் ஆகியோரின அன்புப் பேர்த்தியும்,

றியாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணிக்கு கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளன் – மகன்
 +94742067188
தில்லைநாதன் – சகோதரன்
+94777262522
தணிகாசலம் – சகோதரன்
+33652085417

Related Articles