ObituaryUṭuppiṭṭiValvettithurai

திரு கோபால் மாசிலாமணி

திரு கோபால் மாசிலாமணி

திரு கோபால் மாசிலாமணி, யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபால் தங்கம் தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும்,

சிவகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மதியழகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அஸ்விகா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

திரு கோபால் மாசிலாமணி, அவர்கள் துரைசிங்கம், நவமணி, தங்கராணி, தவராஜா, கமலலோஜினி(தேவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாக்கியம், சிவபத்மா, சிவயோகம், சிவமணி, சிவநேசலிங்கம், சிவராசலிங்கம், சிவசோதிலிங்கம், காலஞ்சென்ற சிவநந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வல்லை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நக்கீரன் – பெறாமகன்
+33663168775
மதி – மருமகன்
+94775834898
 +94769079955
சோதி (சுவிஸ்) – மைத்துனர்
 +41791382896
சேகர் – மருமகன்
 +15144661516
பாபு – மருமகன்
+41799425263
மோகன் – பெறாமகன்
+4915216167126

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 10 =