யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், ஜேர்மனி பேர்லினை வதிவிடமாகவும் கொண்ட யாக்கோப் யேசுறாஜா அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று பேர்லினில் காலமானார்.
அன்னார், யாக்கோப் சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திராதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஜாக்சன், யோண்சன், ஜெனிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்ரனி, தேவசகாயம் மற்றும் சந்திரா, ராணி, லங்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாமம், யேசுராஜா, மரியரோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி | |
Thursday, 19 Oct 2023 8:00 AM | Feierhallen Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany |
தொடர்புகளுக்கு
சந்திராதேவி – மனைவி | |
+493060952805 | |
சந்திரா – சகோதரி | |
+358466883164 | |
ராணி – சகோதரி | |
+15145124797 | |
லங்கா – சகோதரி | |
+94776984647 |