JaffnaObituary

திரு நல்லதம்பி சபாரெத்தினசிங்கம் (சபா)

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சபாரெத்தினசிங்கம் அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகனதாஸ், கிருஸ்ணதாஸ், அஜந்தி, ஜசிந்தன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இலகுப்பிள்ளை(ஜேர்மனி), முத்தம்மா(இலங்கை), காலஞ்சென்ற கனகலிங்கம், யோகேஸ்வரி(ஜேர்மனி), ரெத்தினசிங்கம்(கொழும்பு), துரைராஜா(சுவிஸ்),  விசுவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவலிங்கம்(ஜேர்மனி), நாகேஸ்வரி(கொழும்பு), ஈஸ்வரி(சுவிஸ்), கமலேஸ்வரி(கனடா), தியாகராஜா, சிவகுமார், செல்வராஜா, மகேஸ்வரி, ஈஸ்வரி(கெக்கராவ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா, கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
  +94775296165
இலகுப்பிள்ளை – சகோதரன்
+4923813728533
விஜயகுமார் – பெறாமகன்
 +4917620600066
துரைராஜா – சகோதரன்
 +41797457909

Related Articles