JaffnaObituary

திருமதி சிவப்பிரகாசம் இரத்தினேஸ்வரி திருமதி அமுதபாலன் தவமலர்

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் இரத்தினேஸ்வரி அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவசம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகரஞ்சன்(ரஞ்சன் – பிரான்ஸ்), ஜீவரஞ்சினி(பிரித்தானியா), பவானி(இலங்கை), நந்தினி(நந்தா – பிரான்ஸ்), தயாபரன்(தயா – பிரான்ஸ் – சமியா வர்த்தக நிலைய உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகராஜா(கனடா), காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற தங்கராஜா, கெங்காதேவி, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரி, மகேந்திரன், குலேந்திரன், கிருபாகரன், அமுதவாகினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றொசானி, நிஷானி, சிவானி, மீரா, நிஷாந்தினி, திவ்ஜானி, உஷாளினி, ஷோபனா, வினுஜா, சுகன்யா, சமியா, தட்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட அமுதபாலன் தவமலர் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமுதபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

அமிர்தமனோகரன்(பாபு), அமிர்தரஞ்சினி(பாபி), அமிர்தரஜனி(சுகந்தி), அமுதவாகினி(சுகி), அமர்நாத்(அருள்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம், அழகேஸ்வரி, கமலேஸ்வரி, கணேசநந்தன், ரகுநாதன், விமலேஸ்வரி, மற்றும் காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன், சந்திரலிங்கம், சுபவரதன், நாகேஸ்வரி, கிருபாமலர், சத்தியமலர், சுகித்தா ஆகியோரின் மைத்துனியும்,

சிறீமுகுந்தன், சிறீரஞ்சினி, கெளரிகுமாரன், தயாபரன், சாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரங்கி, சங்கீதா, வேர்ஜினி, சாருதன், ஆதவன், சமியா, அக்சயன், தட்ஷன், அஸ்வின், அனானியா, சரவணன், கௌசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சைடன், சயானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 05 Oct 2023 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 07 Oct 2023 3:00 PM – 4:00 PM
Funérarium
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 08 Oct 2023 3:00 PM – 4:00 PM
Funérarium
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 09 Oct 2023 9:00 AM – 12:30 PM
Funérarium
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 09 Oct 2023 1:30 PM – 3:00 PM
Funérarium
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

ரஞ்சன் – மகன்
  +33622086170
தயாபரன் – மகன்
+33699481910
கிருபா – மருமகன்
 +33666371891
சிறீமுகுந்தன் – மருமகன்
+33651132686

Related Articles