நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும். தற்போது ஜேர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருவாளர்
யோகலிங்கம் தனஞ்சயன் அவர்கள் 26.09.2023 செவ்வாய்க்கிழமை
காலமானார் அன்னார் காலஞ்சென்றவகளான கந்தையா, நாகம்மா. இராமலிங்கம், அன்னப்பிள்ளை ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான யோகலிங்கம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான. இராமநாதன் சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மருமகனும், கல்யாணி (செல்லமணி ) அவர்களின் அன்புக்கணவரும்,
அஸ்வினி, சாம்பவி, சுஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரர் சாந்தினி, மற்றும் கிருபாலினியின் அன்பு சகோதரரும், நயினை சூரி(GTR), செந்தில், சிவபாலன் ஆகியோரின் மைத்துனரும் திருவருட்செல்வியின் சகலரும் தேனுசா, ரகுநாத், ராகவி, ஸ்ரீ நாத் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
என்ற முகவரியில்
இடம் பெறும்.
இல.70 சிவலிங்கப்புளியடி ஓட்டுமடத்தடி வீதியில் உள்ள அன்னாரின் சகோதரியின் இல்லத்தில் பி.ப 3.30 மணியளவில் ஆத்மா சாந்திப் பிராந்தனை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 05 Oct 2023 11:00 AM – 1:00 PM | Kempener Str.1 47877 Willich Germany |
தொடர்புகளுக்கு
கல்யாணி – மனைவி | |
+4921621022990 |