
யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னையா அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசையா, செல்லமா, விக்கினேஸ்வரன் மற்றும் தில்லைநாயகி, சிவக்கொழுந்து, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஸ், அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்த்தீபன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| அனுஷா – மகள் | ![]() |
![]() | +61490326582 |
| தேவராணி – மனைவி | |
![]() | +94766185524 |
| பிரகாஸ் – மகன் | |
![]() ![]() | +94778718497 |






