JaffnaObituaryUnited Kingdom

திரு கந்தசாமி சிவாதாஸ் (சிறி)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவாதாஸ் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரராஜா, காலஞ்சென்ற இந்துமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கணேசதாஸ்(சிவா), லஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகலட்சுமி, பிரதீபன், ஜதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபில்ராஜ், சமர்மதி, இன்பன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


ராசன் – மாமா
  +447947949562
குமார் – மாமா

  +447724039238
ஜதீஸ் – மைத்துனர்

 +447853380513

Related Articles