கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரினா வனிதா சிங்கராயர் கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ரசநாயகம் தம்பதிகளின்(City Cigar) அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி லாசரஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லாசரஸ்பிள்ளை விற்றின் சிங்கராயர்(City Medicals Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
லொயிட் பிரீமன்(Price Jewelers New York), எரிக் நியுமன், செரில் பிரேமிளா(கனடா), பிரோமி சிவந்தினி, கிங்ஸ்ரன் ரொசான்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
லூட்ஸ் அன்ரனிற்றா, டொரீன் செரீனா, காலஞ்சென்ற ஜோசப் மெல்வின், ரஜினிகாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலினிடப்னி, டல்ரீன் தானியா, எவரோன் அஸ்வேதா, கிறிஸ்டீன் கெல்சியா, அலிசியா அஸ்மிக்கா, ரயன் கிப்சன், ரேனாட் ரோகித்காந்த், சோன் ஹரிசன் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
மரியநாயகம்(City Cigar), காலஞ்சென்ற பிரிஜெட் அம்பிகா, ஜோன் காலஞ்சென்ற தனிநாயகம், நிர்மலநாயகம்(பிரித்தானியா), காலஞ்சென்ற கிருபைநாயகம், சுமித்திரா ஜெரி(கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும்,
கமிலஸ் செல்வரட்ணம், காலஞ்சென்ற லோரா செல்வநாயகம், வினித்தியா மரியநாயகம், காலஞ்சென்ற அருள் சேவியர் ஆகியோரின் அருமைச் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பு 04, பம்பலபிட்டி, நந்தன கார்டன்ஸ் இலக்கம் 72 இல் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துசெல்லப்பட்டு 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 01.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பிரீமன் – மகன் | |
+19175185500 | |
எரிக் நியுமன் – மகன் | |
+94777347578 | |
செரில் பிரேமிளா – மகள் | |
+16478017466 | |
பிரோமி சிவந்தினி – மகள் | |
+94777664909 | |
கிங்ஸ்ரன் ரொசான் – மகன் | |
+16477190143 |