CanadaJaffnaObituaryVavuniya

திரு சொக்கலிங்கசிவம் சிவசுந்தர்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கசிவம் சிவசுந்தர் அவர்கள் 27-09-2023 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுந்தரம்பிள்ளை சொக்கலிங்கசிவம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா லலிதாதேவி(அச்சுவேலி வடக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதனிகா அவர்களின் அன்புக் கணவரும்,

சுவாதி, அபிஷேகா, மித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலமுரளி, மதுரவாணி, உமாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி, ரவிதாஸன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகவதி, ஆனந்தசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் பெறாமகனும்,

ரத்னவேல், காலஞ்சென்ற சரஸ்வதி, லக்ஷ்மி ஆகியோரின் மருமகனும்,

நேஹா, ஹரிஷ், நிகாஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மதுஷன், சாருஷன், பரத், ரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவிதாஸன் – மைத்துனர்

  +31617764531

அன்புச்செல்வன் – மைத்துனர்
+31619963426

Related Articles