JaffnaObituaryPungudutivuSwitzerland

திரு தெய்வேந்திரன் கபிலன்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் கபிலன் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று Langenthal இல் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா கமலாம்பிகை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

தெய்வேந்திரன் ரஞ்சினி தம்பதிகளின் புத்திரனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சமந்தா, கிசானா, கபிசன், ஆர்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்துஜா, கவிநயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சபாரெத்தினம், செல்வகுமாரி, காலஞ்சென்றவர்களான அருள், சதா மற்றும் ராதா(Bangkok), மோகன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பாலன், தேவி, காலஞ்சென்ற மகேந்திரம்(யூட்), சிவராசா, இதயம், செல்வானந்தம், ராணி ஆகியோரின் பெறாமகனும்,

நகுலேஸ்வரன், இந்திராணி, பரமேஸ்வரன், தேவராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரஜிவன், வத்சலா, சுகிதரன், லக்ஸ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 28 Sep 2023 2:00 PM – 5:00 PM

Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Friday, 29 Sep 2023 2:00 PM – 5:00 PM

Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Saturday, 30 Sep 2023 10:00 AM – 5:00 PM
Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
பார்வைக்கு
Sunday, 01 Oct 2023 10:00 AM – 5:00 PM
Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland
தகனம்
Monday, 02 Oct 2023 9:00 AM – 12:30 PM
Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

தொடர்புகளுக்கு

தெய்வேந்திரன் – தந்தை

  +41792451323
மயூரன் – மைத்துனர்
 +41766903682

நகுலன் – மருமகன்
+41775084491
தாஸ் – சித்தப்பா

 +41786443561

Related Articles