CanadaObituary

திரு டெரன் கமிலஸ்

கனடா Ontario வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டெரன் கமிலஸ் அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காமினி(கமிலஸ்) ஜெனிட்டா ஜான்சி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும்,

டியோன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சேவியர், ஸ்டெல்லா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை புஸ்பம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கனிஸ்ரன்(பவானி), டோமினிக்(கத்தரின்), டொன் பொஸ்கோ(சுஜாந்தி) மற்றும் டெலான்(சில்வி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

மரியா(ஜோசப்) மற்றும் அசம்ரா(ரமேஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சறோ(மார்ட்டீன்) மற்றும் சுதா(விஜயன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஜெயராஜா(சரள்), சுகுனா(காந்தினி) மற்றும் புவனா(துசித்ரா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அனிசியா, எலிசியா, பிராங், அலிசியா, ஏஜ்சலின், ஜோன், ஸ்டீபன், மாரியோ, ஜோயி, றொசாறியோ மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிலுஜா(ஜெசி), வினுஜா, டிலக்‌சன், டிலோஜன், டிலுக்‌சன், டிலான், டிலோஜா(சதிஸ்), இவோன், லனிஸ், கனிஸ், இஷானா, றுஜினினா(பிரதீஷ்) மற்றும் றுபின்ஷா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 28 Sep 2023 5:00 PM – 9:00 PMAjax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Friday, 29 Sep 2023 5:00 PM – 9:00 PM


Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Saturday, 30 Sep 2023 8:00 AM – 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
நல்லடக்கம்
Saturday, 30 Sep 2023 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

கமிலஸ் – தந்தை
  +16479735489
சுகுனா – மாமா
 +16479724574
புவனா – மாமா
 +14163569998
விஜயன் – பெரியப்பா
 +16473092493
சுதா – பெரியம்மா
 +14165535479
மாலினி – மாமி
+14169868714
டோமினிக் – பெரியப்பா
 +14169312623

Related Articles