
யாழ். அச்சுவேலி பத்தமேனி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் நல்லையா அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமாரி(சாந்தா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீரங்கநாதன்(ஸ்ரீ- NSR Logistics) அவர்களின் அன்பு மாமியாரும்,
சஹானா, பிரவீந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, மகேந்திரம், தவேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சிவசம்பு, சுந்தரம்பிள்ளை, நாகேந்திரம், சோதிப்பிள்ளை, பொன்னம்பலம் மற்றும் சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 25 Sep 2023 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 26 Sep 2023 8:00 AM – 10:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Tuesday, 26 Sep 2023 10:00 AM – 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| தகனம் | ![]() |
| Tuesday, 26 Sep 2023 11:00 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
| ஸ்ரீ – மருமகன் | |
![]() | +14167239052 |
| சாந்தா – மகள் | |
![]() ![]() | +16477092778 |
| சஹானா – பேத்தி | |
![]() ![]() | +14373289679 |
| டயா – மருமகன் | |
![]() ![]() | +14168461867 |






