CanadaColomboJaffnaLondonObituaryUnited Kingdom

திருமதி றோசறி செல்வரட்ணம் (றோஸ்மலர்)

யாழ். போயிட்டி இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கொழும்பு, கனடா Toronto, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றோசறி செல்வரட்ணம் அவர்கள் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம்(இளைப்பாறிய செயளாளர், Secretary of urban council Vavuniya – NIC Name CC) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசப் பெற்றி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயச்சந்திரா(பிரித்தானியா), சியாமளா(பிரித்தானியா), ரவீந்திரன்(கனடா), கலையரசி(பிரித்தானியா), மனோஜன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றவிசூசைப்பிள்ளை, பேனடேற், திருமகள், பன்னீர்செல்வன், நீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

எட்வின் யோசப் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், வின்சன்ரின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.ஜனிஷா றவி ஸ்ரனிஸ்லஸ், Dr.சுஜேன் றவி, Dr.மிசேல் ஜெயச்சந்திரா, ஸ்ரெபானி, றெனால்ட், பிரவீன், ஜேக்கப், கவீசன், சயந்தவி, கனிஷ்கா, ஜஸ்மின், ஆரியன், ராகுல்ராஜ், ஜெரூசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Thursday, 05 Oct 2023 9:30 AM

Holy Cross RC Church 208 Sangley Rd, London SE6, United Kingdom
நல்லடக்கம்
Thursday, 05 Oct 2023 11:30 AM


Grove Park Cemetery Marvels Ln, London SE12 9PU, United Kingdom

தொடர்புகளுக்கு

ஜெயச்சந்திரா – மகன்
  +447498403836
சியாமளா – மகள்

 +447944916429
கலையரசி – மகள்
 +447903380001
மனோஜன் – மகன்
+447464628015
றவி சூசைப்பிள்ளை – மருமகன்
+447768423151
பன்னீர்செல்வன் – மருமகன்
 +447809478445
றவீந்திரன் – மகன்
+14168251551

Related Articles