Mr Kanapathipillai Sivapalan
Mr Kanapathipillai Sivapalan, born in Alaveddy (Jaffna, Sri Lanka), lived in Colombo (Sri Lanka) and Kingsbury (London, UK), passed away peacefully on Wednesday, 20th September 2023.
He was the youngest son of the late Kanapathipillai and late Ponnammah, son-in-law of the late Sabaratnam and late Vijayaluxmy.
He was a devoted husband to Kokilam.
Proud and supportive father to Darren, Robin and Samantha, daughter-in-law Kirstie and son-in-law David.
Doting grandpa to his grandson Miles who brought him the utmost joy in his final years.
The youngest brother cherished by the late Kalavalli, Pankayachelvi, the late Balashanmugam, late Parameswari, Gnaneswari and the late Kathiravelu.
He was a caring brother-in-law and uncle and to all his many family members who will miss him dearly.
He was a hardworking Chartered Accountant, valued and respected by his clients.
This notice is provided for all family and friends.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், விஜயலக்ஷ்மி தம்பதிகளின் மருமகனும்,
கோகிலம் அவர்களின் அன்புக் கணவரும்,
டரன், ரொபின், சமந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேஸ்டி, டேவிட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைல்ஸு(Miles) அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற கலாவள்ளி, பங்கயச்செல்வி, காலஞ்சென்றவர்களான பாலசண்முகம், பரமேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, காலஞ்சென்ற கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: குடும்பத்தினர்
Contacts
Samantha – Daughter | |
+447980699778 | |
Kokilam – Wife | |
+447484316758 |