யாழ். சரவணை கிழக்கை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் கலைச்செல்வம் (செல்வம்) அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் இராசகிளி தம்பதியினரின் மூத்தபுதல்வரும்
காலஞ்சென்ற தில்லையம்பலம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மூத்தமருமகனும்
தயாநிதியின் ஆருயிர்க்கணவரும்
அஜித் , அஜாந்தா ஆகியோரின் ஆருயிர்தந்தையும்
அர்ச்சனாவின் அன்பு மாமனாரும்
சந்திரா , சந்திரன் ,பவான் ,குகன்,ஆகியோரின் மூத்தசகோதரனும்
காலஞ்சென்ற அன்பழகன் ,லதா,வரதா,சுகிதா,தவயோகம்,நிர்மளா,காலஞ்சென்ற வரதன் ,கௌரி ,ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ரஞ்சி,சிவன் ,பிரபா,சுகி ஆகியோரின் அன்புச் சகலனும்
அனித்தா,சிந்துஜா ,சஜன் ,தர்சனா,ரஞ்சித்,அஸ்வின் ,தூர்க்கா ஆகியோரின் ஆசைமாமாவும்
அட்ஷாயா,அபிலாஸ்,அப்சரா,கர்ஷா சந்தோஸ் ,சகானா,சதிஸ் ,தர்சிகா ,
காலஞ்சென்ற ரஜித் , சஞ்சித் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல் : மனைவி , பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சகோதரன் -சந்திரன் | |
+14167579113 | |
மைத்துனர் -ரவி | |
+16478028981 | |
சகலன் -சிவன் | |
+164779893590 | |
சகலன் -பிரபா | |
+16478662545 | |
சகோதரி -சந்திரா | |
+447949229122 | |
சகோதரன் -பவான் | |
+447861632703 | |
மகன் – அஜித் | |
+33626313260 | |
மைத்துனர் -தவயோகம் | |
+491636962997 |