CanadaJaffnaObituary

திரு ஆறுமுகம் பகீரதன்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் ஆறுமுகம் பகீரதன் அவர்கள் 01-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா துரைசிங்கம் அவர்களின் அன்பு வளர்ப்பு மகனும், கந்தையா செல்வரத்தினம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயாஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,

நிவிதன், நிருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பார்த்திபன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 03 Sep 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 04 Sep 2023 11:30 AM – 12:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 04 Sep 2023 12:30 PM – 2:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 04 Sep 2023 2:30 PMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

பாலா – மச்சான்

 +16477703610

Related Articles