திரு காசிப்பிள்ளை பாலசுந்தரம்
கூகை மாவடி கண்டாவளைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 31-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர்(விவாகப்பதிவாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்காரஞ்சினி(MBA), திலக்சன்(சட்டத்தரனி), ரமேஷ்ராஜா (NIBM மாணவன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணபிள்ளை, பாலேஷ்வரன், ரவிச்சந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. பிரியங்கன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தவராசா(பிரான்ஸ்), தவத்துரை(பிரான்ஸ்), தவேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-09-2023 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் இரவு 08.30 மணிவரை ஜெயரட்ன PARLOUR(A) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08:30 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பி.ப 05:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94778248287 | |
வீடு – குடும்பத்தினர் | |
+94768805115 |