
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாஜனன் சசீதரன் நாகராசா அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், நாகராசா(இளைப்பாறிய சேவியர்) செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நாகரத்தினம் மகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சரிக்கா, சபிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரோசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறீதரன், சுசீலா, கிரீதரன் , யசோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 04 Sep 2023 8:00 AM – 10:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 04 Sep 2023 10:30 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 04 Sep 2023 1:00 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| சரிக்கா – மகள் | |
![]() ![]() | +16477174042 |
கிரீதரன் – சகோதரன் | |
![]() ![]() | +14169040022 |
| அபிராமி – உறவினர் | |
![]() ![]() | +14372396824 |
| நிரோ – மருமகன் | |
![]() ![]() | +447939129305 |






