JaffnaObituary

திரு சின்னப்பு தங்கராசா

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு தங்கராசா அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது இளைய மகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகுமார்(லண்டன்), செல்வகுமார்(கொழும்பு), சரண்ணியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கவிதா, ஜனாத்தனி, கிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமேரா, ஜெயிஷ்(லண்டன்), உமேஷ்(கொழும்பு), மாணவ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், பரிமளம், சண்முகராசா, செல்வராணி, தங்கராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை மற்றும் 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சசிகுமார் – மகன்
 +447787532485
செல்வகுமார் – மகன்
 +94777770040
சரண்ணியா – மகள்
 +447404713226

Related Articles