
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இலங்கை, தென் ஆப்பிரிக்கா Botswana, Mahikeng, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா மகாதேவன் அவர்கள் 28-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாதேவன் (இலங்கை தொலைத்தொடர்பு கூட்டுதாபன முன்னால் உத்தியோகத்தர்- Sri Lanka Telecom) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன்(Ottawa), உமாகரன், ஜயந்தன், ரஜீவன்(Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூரணமதி(Ottawa), ரேணுகா, ராதை, காயத்திரி(Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதீஷ், சுகாஸ், ஆர்த்தி, சஜீவ், வினுசியா, அர்ச்சனா, ஆரணி, ஆதவன், ஆதிரை, ஆத்மிகா, அனுராகா, ஓவியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
மகேஸ்வரி, பாண்டுரங்கன், அன்னலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி, நமசிவாயம், தெய்வானப்பிள்ளை (தங்கம்), சுப்பிரமணியராஜா, சர்வேஸ்வரன் மற்றும் பொன்னம்மா (செல்லம்- Cornwell), லலிதாதேவி (Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 02 Sep 2023 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 03 Sep 2023 1:00 PM – 4:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
| அரவிந்தன் – மகன் | |
![]() ![]() | +16137978337 |
| உமாகரன் – மகன் | |
![]() ![]() | +14168827258 |
| அன்னலக்சுமி – சகோதரி | |
![]() ![]() | 94212228151 |
| அபிராமி – பெறாமகள் | |
![]() ![]() | +94770711247 |






