திரு சபாரத்தினம் சிவகுமாரன்
கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவகுமாரன் அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாமேனன், சிவதர்ஷன், சிவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபிதா, தயானி, இந்துஜா, சுதன்- கவிதா, சங்கர்- சுவிதா, திரன்- நிஷா, றொபின்- மீரா, பிரவீன், பிரியந், செல்வராசா, பாமினி, செல்வரஞ்சினி, விஜிதா, சுகன்ஜா, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சறோஜா மற்றும் விமலாதேவி, கண்ணதாசன், புவனேஸ்வரி, வரதராஜா, காலஞ்சென்ற கிருஸ்ணதாசன், சந்திரகாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியபற்றிமா, தவஞானலிங்கம், உமா, நடராசா, உமாநிதி, சிவமதி, ஸ்ரிபன், ராசேந்திரம், சறோஜினி, மோகனராஜா சுலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுசன், கௌதமன், தர்சி, மிருணா, கிஷாந்தி, சுகிதா, ரதன், விதுலா, பூமிதா, கிருஸ்ணிகா, ராஜினி, ரவீந்திரன், மாலினி, குபேந்திரன், சுரேந்திரன், துஷாந்தன், சுகிர்தகுமாரன், நிரோஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற விஜி, றஞ்சன்- சந்திரா, சந்திரன்- சங்கீதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஹஜீனா, டக்சிதன், டயானிகா, அனலிகா, ஷகிஸ்ணூ, டிஷாலினி, பர்மிகன், விபுஷணன், யதுனா, ஆதிஸ், அதிதி, லாவண்யா, சேரன், புஸ்பராசா, பிரியங்கா, தனுஷ்காந், மதுமிதன், சாயினி, தர்ஷிகா, சதுர்தியன், நிறோஜன், நிவேதன், மிதுரா, மதுஷாலினி, கயூரா, ஆருஷன், காருஷன், விதுலா, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜோவிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேனன் – மகன் | |
+94771183790 | |
தர்ஷன் – மகன் | |
+447533855655 | |
ரூபன் – மகன் | |
+94771516830 | |
கண்ணன் – சகோதரன் | |
+33751217758 | |
வரதன் – சகோதரன் | |
+33770586135 | |
புவனேஸ்வரி – சகோதரி | |
+447488701775 | |
சந்திரகாந்தா – சகோதரி | |
+447448598914 | |
விமலா தேவி – சகோதரி | |
94779399837 |