MullaitivuObituarySrilanka

திருமதி செல்வராசா பாலாம்பிகை (வவா)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் கோம்பாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாலாம்பிகை அவர்கள் 29-08-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமோகன்(மோகன்-கனடா), தர்சினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகநாதன்(இலங்கை), நிருபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாம்பிகை, செல்வநாயகம், புஸ்பராணி, தங்கமலர், கலைச்செல்வி, சகுந்தலாதேவி, பரமநாயகம், இராசநாயகம், தனலட்சுமி, சியாமளா, அருமைநாயகம், தேவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகராசா, வில்வராசா, அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபினிஷன், கவிநயன், பவிசயன், கணாதீபன், டன்சியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சந்திரமோகன் – மகன்
  +16049061549
ஜெகநாதன் – மருமகன்
 +94778130134
நிருபா – மருமகள்
 +17788831549
கலைச்செல்வி – சகோதரி
  +33601763399
பரமநாயகம் – சகோதரன்
  +447877624941
இராசநாயகம் – சகோதரன்
 +33134103820
சியாமளா – சகோதரி
+16047794644
தேவநாயகி – சகோதரி
 +33767029426

Related Articles